Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Kanden Kanden »

Kanden Kanden

Movie: Pirivom Santhippom

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே
பிள்ளை மொழி சொல்லைவிட
ஒற்றை பனை கள்ளைவிட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

மோதும் மோதும் கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே
போதும் போதும் இதுவரை யாரும் கூறா
புகழுறையே .... கூசுதே...
பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி..
பேசாமல் போனாலும் நீ என் சங்கதி
கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை.. அவளை அவளை அவளை அவளை...
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்.. காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன்...ஆவலை

காணும் காணும் இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதை படி...
ஏதோ ஏதோ ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடீ...
நீங்காமல் நான் சேர நீளமாகும் இன்பமே
தூங்காமல் கை சேர காதல் தங்குமே..
இரட்டைத்தனை அச்சத்திலே
நெஞ்சிக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே...
அடடா...அடடா..அடடா...அடடா...

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே
பிள்ளை மொழி சொல்லைவிட
ஒற்றை பனை கள்ளைவிட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்...



Views: 5218
Date added: 11 March, 2008
Lyrics:
Title Views
» Medhuvaa Medhuvaa
4718
» Nenjathile
3444