Lyrics Menu

Song Name

Movie Name

submit your favorite lyric to us

Search by:

« Song - Nee Sirikka »

Nee Sirikka

Movie: Paavai Vilakku

நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா ? வளிப்பு
அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பார்க்குதே
உன் நெற்றில் பட்ட காற்றை அது கணக்கு கேட்குதே
எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பார்க்குதே
உன் நெற்றில் பட்ட காற்றை அது கணக்கு கேட்குதே
திட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விலையாக கூப்பிடு அம்மா
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

Views: 4190
Date added: 31 March, 2006
Lyrics:
Title Views
» Kaaviyama
5368
» Vanna Thamil
5758