Lyrics Menu

Song Name

Movie Name

submit your favorite lyric to us

Search by:

« Song - Nee Kattum Sela »

Nee Kattum Sela

Movie: Puthiya Mannargal

நீ கட்டும்சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டீ
உன் எலுமிச்சபழ நிற இடுப்பில கிறங்கி போனேன்டீ
நீ கட்டும்சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டீ
உன் எலுமிச்சபழ நிற இடுப்பில கிறங்கி போனேன்டீ
அடியே சூடான மழையே கொடைபோல் நனைஞ்சுக்கலாமா
கொடியே வெத்தலை கொடியே சுண்ணாம்பை நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா
நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் கிறங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் கிறங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணிபூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா

நீ வெட்டி வெட்டி போடும் நகத்திலெல்லாம்
ஏ குட்டி குட்டி நிலவு தெரியுதடீ..
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே
ஆ.. பத்திகிட்டு மனசு எரியுதடீ
சிக்கிமுக்கி கல்லப்போல என்னை சிக்கலில மாட்டாத
தாலி ஒண்ணு போடும் வரை என்னை வேரெதுவும் கேட்காத
அந்த வானம் பூமி எல்லாம் இங்கே ரொம்ப ரொம்ப பழசு
அட நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டீ புதுசு
வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணிபூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா
நீ கட்டும்சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டீ
உன் எலுமிச்சபழ நிற இடுப்பில கிறங்கி போனேன்டீ
நீ கட்டும்சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டீ
உன் எலுமிச்சபழ நிற இடுப்பில கிறங்கி போனேன்டீ
அடியே சூடான மழையே கொடைபோல் நனைஞ்சுக்கலாமா
கொடியே வெத்தலை கொடியே சுண்ணாம்பை நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா

மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ
மாமா நீங்க வாங்கும் மூச்சியினிலே
என்னோட துடிப்ப கேட்பதெப்போ
என் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடீ
உன் உள்ளங்கை அழகினிலே ஆசை உச்சி வரை ஊறுதடீ
நான் சூடும் பூவில் அந்த வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுத்துகிட்டே முத்தம் தந்து மயிலிறகா கூசுது
அடியே சூடான மழையே கொடைபோல் நனைஞ்சுக்கலாமா
கொடியே வெத்தலை கொடியே சுண்ணாம்பை நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா
நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் கிறங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே
நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் கிறங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே
அடியே சூடான மழையே கொடைபோல் நனைஞ்சுக்கலாமா
கொடியே வெத்தலை கொடியே சுண்ணாம்பை நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா
தனன்னா தானன்னன்னானா தான்னான தானன்னானா...

Views: 4934
Date added: 21 November, 2006
Lyrics:
Title Views
» Vaanil Aeni Poattu
4494