Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Vennilave Velli Velli »

Vennilave Velli Velli

Movie: Vettaiyaadu Vilaiyaadu

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

உலகத்தின் கடைசி நாள்
இன்றுதானா என்பதுபோல்
பேசி பேசி தீர்த்த பின்னும்
ஏதோ ஒன்று குறையுதே
இங்கே ஒரு சின்னஞ்சிறு
மரகத மோட்சம் வந்து
குறுகுறு மின்னல் என குறுக்கே ஓடுதே

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றே தான் தேடுதே

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார்.. நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார்.. நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
ஹே யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம் ஒட்டிச்செல்ல

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி
நின்று பார்க்க நேரமின்றி
சென்றுகொண்டே இருந்தேனே
நிற்க வைத்தாள் பேசவைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி
ஓஹோ...



Views: 8201
Date added: 11 September, 2006
Lyrics:
Title Views
» Paartha Muthal Naale
16549
» Uyirile Enathu Uyirile
7818