Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Vaalai Meenukum »

Vaalai Meenukum

Movie: Chithiram Pesuthadi

1. வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னார் குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
2. அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அந்கு அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ 4
2. 1.
3. ஊர்வலத்தில் ஆடி வரும் நண்டுதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்
3.
பாறை மீனு நடத்தி வரார் பாத்தியும்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோலக் காட்சியும் - ஊர்கோலக் காட்சியும்
1.

4. கூவம் ஆறு கடலில் சேரும் வந்த இடத்தில் லவ்வுங்க
இதை பார்த்துவிட்ட உளுவ மீனு வச்சதையா வத்திங்கோ
4.
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனுதானுங்கோ ஓ 2
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
1.

5. மாப்பிளை சொந்த பந்தம் மீசைக்காரர் இறாங்கோ
அந்த நெத்திலிப் பொடியன காரப் பொடியன் கலகலன்னு இருக்குது
5.
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசைக்கார கொடுவா ஓ 2
அந்த சந்தன மீனு வவ்வாலு மீனு
வரவழைப்ப தருகுது - வரவழைப்ப தருகுது
1.

7. மாப்பிளை வாளை மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலாங்குமீனு மீஞ்சுறு தானுங்கோ
7.
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் திருக்கைவாலு அண்ணங்கோ ஓ 2
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கலந்தானுங்கோ
1. 2.
வாளை மீனுக்கும் - அந்த சென்னார்குனி - அந்த நடுக்கடலில் - அந்த
அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்



Views: 8765
Date added: 13 March, 2006
Lyrics: